பராமரிப்பின்றி மயானம்

Update: 2025-05-25 15:47 GMT

 நசியனூர் பேரூராட்சியில் சி.எஸ்.ஐ. தெரு மக்களுக்கு வருவாய்த்துறையால் மயானம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இது பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மயானத்தை பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மயானத்தை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்