பாளையங்கோட்ைட வி.எம்.சத்திரம் ஏ.ஆர்.முதலாளிநகரில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.