தெருநாய்கள் தொல்லை

Update: 2025-05-18 14:24 GMT

மதுரை ஜெய்ஹிந்த்புரம், வில்லாபுரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் பாதசாரிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று  விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்