கிணற்றுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்

Update: 2025-05-18 13:29 GMT
கீழப்பாவூர் அருகே நாகல்குளம் தெற்கு தெருவில் பாழடைந்த தரைமட்ட கிணறு சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. மேலும் பாதையின் அருகே அமைந்துள்ளதால் அப்பகுதி குழந்தைகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே கிணற்றுக்கு சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்