செங்கோட்டை அருகே புளியரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, அரசு பள்ளி போன்றவற்றுக்கு செல்லும் பாதையில் பட்டுப்போன மரம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே பட்டுப்போன மரத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.