குரங்குகள் தொல்லை

Update: 2025-05-11 17:42 GMT
பிரம்மதேசம் அடுத்த முருக்கேரி கிராமத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடைகள், வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடுவதோடு சாலையில் செல்லும் பொதுமக்களை விரட்டி கடிக்க பாய்கிறது. எனவே பொதுமக்களுக்கு தொல்லையாக உள்ளகுரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்