பராமரிப்பில்லாத கழிப்பறை

Update: 2025-05-11 17:41 GMT
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள கழிப்பறை பராமரிப்பில்லாமல் உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் தினமும் விளையாட்டு மைதானத்துக்கு பயிற்சிக்கு வரும் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிப்பறையை பராமரித்து சுகாதாரமாக வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்