சிதம்பரம் விளங்கி அம்மன் கோவில் தெருவில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை நடந்து செல்பவர்களை கடிக்க விரட்டுவதால் அப்பகுதி மக்கள் சாலையில் செல்லவே அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.