பாலத்தில் வளர்ந்துள்ள செடிகள்

Update: 2025-05-11 17:34 GMT

புதுச்சேரி - கடலூர் சாலையில் அரியாங்குப்பம் பழைய பாலத்தின் தடுப்புச்சுவரில் செடிகள் வளர்ந்துள்ளன. இதன் வேர்கள் பாலம் முழுவதும் ஊடுருவி இடிந்து விழும் ஆபத்து உள்ளது. இதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்