முதலியார்பேட்டை கொம்யூன் பாப்பாஞ்சாவடி, சப்தகிரி கார்டன் பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தைகளுக்கு பன்றி காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பன்றிகளை பிடிக்க புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?