தெருநாய்கள் தொல்லை

Update: 2025-05-11 11:09 GMT

பொள்ளாச்சியில் முக்கிய சாலைகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அதுவும் இரவு நேரத்தில் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்