போக்குவரத்து நெரிசல்

Update: 2025-05-11 10:56 GMT

சிவகங்கை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நகர் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்