தூர்வார வேண்டும்

Update: 2025-05-11 06:56 GMT

நாகர்கோவில்-திருவனந்த்புரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் சுங்கான்கடை அருகே அக்கினாகுளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் விவசாய மற்றும் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் குளத்தை முறையாக பராமரிக்காததால் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-ராஜேஷ், ஆசாரிபள்ளம்.

மேலும் செய்திகள்