கொசு தொல்லை

Update: 2025-05-04 18:01 GMT

திண்டிவனம் அடுத்த கெடார் அருகே வி.புதுப்பாளையம் கிராமத்தில் கழிவுநீர் வழிந்தோட வழியில்லாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு தொல்லை இங்கு அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதோடு, கொசு மருந்தும் அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்