பயணிகள் அவதி

Update: 2025-05-04 16:27 GMT

விருதுநகர் மாவட்டம் மேலசின்னையாபுரம் ஊராட்சி பஸ் நிறுத்தத்தில் பெயர் பலகை இல்லை.இதனால் இங்கு வரும் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே மேலசின்னையாபுரம் பஸ் நிறுத்தத்தில் பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்