முதலியார்பேட்டை பட்டமாள் நகர் முதல் குறுக்கு தெருவில் உள்ள தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. மேலும் அப்பகுதியில் தெருநாய்கள் அதிகம் சுற்றித்திரிவதால் அவ்வழியாக இரவில் இருசக்கர வாகனத்தில் செல்வோரை துரத்துகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.