தெருநாய்கள் தொல்லை

Update: 2025-05-04 15:58 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மம்சாபுரம் பகுதியில் உள்ள தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் தெருநாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்களை கடிக்கின்றன. தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்