எரியாத மின்விளக்குகள்

Update: 2025-05-04 15:56 GMT

மதுரை புதுக்குளம் 2-வது பீட் பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்துகளும் அடிக்கடி நடக்கின்றன. எனவே எரியாத மின்விளக்குகளை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மேலும் செய்திகள்