மதுரை தெற்குவாசல் மேம்பாலத்தின் நடுவே தடுப்பு சுவரின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள மேம்பாலத்தில் தடுப்பு சுவர் சேதமடைந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் நடைபெறும் முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.