ரோட்டை ஆக்கிரமித்த முட்புதர்கள்

Update: 2025-05-04 13:49 GMT

சத்தியமங்கலம் சதுமுகை அருகே ஆலத்துகோம்பையில் பவானி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றுக்கு செல்லும் ரோட்டில் முட்புதர்கள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் பொதுமக்கள் ஆற்றுக்கு குளிக்க செல்ல முடியவில்லை. எனவே முட்புதர்களை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்