தெருநாய்கள் தொல்லை

Update: 2025-05-04 11:44 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பாலையூர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இரவு நேரங்களில் சாலைகளில் செல்லக்கூடியவர்களை தெரு நாய்கள் துரத்துகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் பலர் பயந்து கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்