மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு

Update: 2025-04-27 17:50 GMT
வெளிச்சம்மண்டலம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிரிப்பு வாசிகள் மழைநீர் வடிகால் ஆக்கிரமித்து இரும்புகம்பிவலை அமைத்துள்ளனர் இதனால் பெருமழை வெள்ளம் வரும் காலங்களில் வீட்டுக்கு வெள்ளநீர் புகுந்துவீட்டுக்குள் வருகின்றது ஆகையால் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகருமாறு கேட்டு கொள்கிறேன்

மேலும் செய்திகள்