பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்

Update: 2025-04-27 17:48 GMT
கடலூர் செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் எதிரே செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடி சாலையை விட உயரமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் பாதாள சாக்கடை மூடியை சாலை மட்டத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்