வேகத்தடை வேண்டும்

Update: 2025-04-27 11:09 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கடைவீதியில் நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதி உள்ளது. அந்த பகுதியில் போதிய வேகத்தடைகள் இல்லை. இதனால் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதன்காரணமாக நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அடிக்கடி சிறு,சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்