குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் எதிரே சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?