புதுவை உப்பளம் அம்பேத்கர் சாலை வழியாக தேங்காய்த்திட்டு செல்லும் வழியில் உள்ள ஆற்று பாலத்தின் இருபக்கமும் தடுப்புச்சுவர் இன்றி உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக இருக்கிறது. பாலத்தில் தடுப்புச்சுவர் கட்ட அரசு நடவடிக்கை எடுக்குமா?