மதுரை நகர் ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் இரவு நேரங்களில் சாலையில் படுத்துக்கொள்வதால் விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. எனவே சாலையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தி, மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.