விருதுநகர் மாவட்டம் சிவகாசி காய்கறி மார்க்கெட் அருகே ராட்சத பள்ளம் உள்ளது. மார்க்கெட்டுக்கு தினந்தோறும ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் இந்த பள்ளத்தில் விழும் அபாயம் உளளது. எனவே காய்கறி மார்க்கெட் அருகே உள்ள பள்ளத்தை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?