ஏ.டி.எம். மையம் வேண்டும்

Update: 2025-04-20 12:28 GMT

பாளையங்கோட்டை அருகே சிவந்திபட்டியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு வங்கி ஏ.டி.எம். மையம் இல்லாததால், அவசர தேவைக்கு பணம் எடுப்பதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே சிவந்திபட்டியில் வங்கி ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு