பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2025-04-20 12:26 GMT
நெல்லை சந்திப்பு பஸ் நிலைய சுகாதார வளாகம் பெரும்பாலும் பூட்டிேய கிடப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை முறையாக திறந்து பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு