மயான வசதி

Update: 2025-04-13 18:18 GMT

சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட 3-வது வார்டான அம்மன் நகர் பகுதியில் மயான வசதி இல்லை. ஓடை பகுதியில் தான் உடல்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த பகுதி மக்களுக்கு மயான வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்