தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால் தெரு நாய்கள் சில வெறிப்பிடித்து திரிகின்றன. இவை புதுவை நகர சாலை, தெருக்களில் நடந்து செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்க வாய்ப்புள்ளது. எனவே தெரு நாய்கள் வெறி பிடிக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.