நடவடிக்கை தேவை

Update: 2025-04-13 14:23 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா எஸ்.ராமலிங்காபுரம் பஞ்சாயத்து வ.உ.சி.தெரு பகுதியில் குடிநீர் குழாய் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த குடிநீர் குழாய் பயன்பாடின்றி உள்ளது. சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 

மேலும் செய்திகள்