நாங்குநேரி யூனியன் தாமரைசெல்வி, ஆணையப்புரம், முனைஞ்சிபட்டி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகிய இடங்களில் உள்ள பயணிகள் நிழற்கூடம் பராமரிப்பற்று சேதமடைந்த நிலையில் உள்ளது. இருக்கைகளும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே பயணிகள் நிழற்கூடங்களை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.