புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையில் சாலையோரத்தில் ஏராளமான மண்கள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் மண்ணில் பட்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும், மண்கள் குவிந்து கிடப்பதால் பொதுமக்கள், பாதசாரிகள் நடந்து கூட செல்ல முடியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் குவிந்து கிடக்கும் மண்களை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.