மேம்பாலத்தை திறக்க கோரிக்கை

Update: 2025-04-13 10:12 GMT
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் தற்போது புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த மேம்பாலம் திறக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் வழியாக ெசல்லும் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களும் அந்த பகுதியில் விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்