தீத்தடுப்பு கோடுகள் அமைக்க வேண்டும்

Update: 2025-04-06 17:29 GMT
கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ பரவி வருகிறது. எனவே வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்