தெருநாய்கள் தொல்லை

Update: 2025-04-06 17:16 GMT

மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையம் எதிர்புறம் வில்லாபுரம் மின்சார வாரிய பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை விரட்டுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையில் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்