தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2025-04-06 16:58 GMT

 சோழவந்தான் அருகே உள்ள தென்கரை ஊராட்சியில் வைகை ஆற்றின் இணைப்பு பகுதியான நிலையூர் கால்வாய் பாலத்தின் அருகில் பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும் குப்பைகளை தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்