சிலாப் அமைக்கப்படுமா?

Update: 2025-04-06 09:01 GMT

நாகர்கோவில் கோர்ட்டு ரோடு சாலையில் இருந்து டதி அம்மாள் தெரு செல்கிறது. இந்த தெருவில் சாலையோரம் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓடையின் மீது சிலாப் போட்டு மூடப்படாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குழந்தைகள் ஓடைக்குள் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி ஓடையின் மீது சிமெண்டு சிலாப்பு அமைக்க வேண்டும்.

-பிரேம், டதி அம்மாள்தெரு, நாகர்கோவில்.

மேலும் செய்திகள்