விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2025-03-30 16:48 GMT

வடமதுரை அருகே ஜி.குரும்பப்பட்டியில் இருந்து பெருமாள்நாயக்கனூர் செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. அந்த சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்