விருதுநகர் அருகே பாவாலி கிராமத்தில் உள்ள ஊருணி பாதுகாப்பு தடுப்புச்சுவர் சேதமடைந்து பல மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட ஊருணியை தூர்வாரி தடுப்புச்சுவரினை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?