கால்நடைகள் தொல்லை

Update: 2025-03-23 16:27 GMT

மதுரை கூடல் புதூர், கூடல் நகர், ஆனையூர் பகுதிகளில் தெருநாய்கள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் தொல்லை அதிகரித்து உள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களையும் நாய்கள் விரட்டுகின்றன. எனவே மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு சாலையில் சுற்றித்திரியும் நாய் மற்றும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மேலும் செய்திகள்