மதுப்பிரியர்களின் கூடாரம்

Update: 2025-03-23 15:27 GMT

 தாளவாடி ஒன்றியத்துக்குட்பட்ட மல்லங்குழி ஊராட்சியில் அருள்வாடி கிராமத்தில் உள்ள பஸ் நிலையம் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி விட்டு செல்கின்றனர். இதனால் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்