விருதுநகர் மாவட்டம் கலைஞர் நகரில் உள்ள பாலம் முற்றிலும் சேதமடைந்து தடுப்புச் சுவர் கீழே விழுந்த நிலையில் கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் அந்தப் பகுதி மக்கள் இந்த பாலத்ததை கடக்க மிகுந்த சிரமப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியில் புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?