எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2025-03-23 14:02 GMT

பாகூர் வடக்கு, கிழக்கு, பாகூர் பேட், மின்துறை அலுவலகம் செல்லும் வீதிகளின் சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு பழுதானதால் கடந்த சில நாட்களாக எரிவதில்லை. இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பழுதான உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்து ஒளிர வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்