திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடன் வெளியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிப்பதற்கு துரத்துவதால் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.