குளத்தில் வீசப்படும் கழிவுகள்

Update: 2025-03-16 16:50 GMT

வேடசந்தூர் தாலுகா கோடங்கிப்பட்டியில் உள்ள குளத்தில் இறைச்சி கழிவுகள், குப்பைகளை சிலர் வீசிச்செல்கின்றனர். இதனால் குளத்து நீர் மாசடைவதுடன், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே குளத்தில் இறைச்சி கழிவுகள், குப்பைகளை வீசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்