விபத்து அபாயம்

Update: 2025-03-16 16:49 GMT

திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களில், பள்ளி மாணவ-மாணவிகளை அதிக அளவில் ஏற்றிச்செல்கின்றனர். இதனால் ஷேர் ஆட்டோக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக ஏற்றிச்செல்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்