தவளக்குப்பத்தில் கடலூர்- புதுச்சேரி சாலையோரம் உள்ள இலவம் பஞ்சு மரத்தில் தற்போது காய்கள் அதிக அளவில் காய்ந்து தொங்குகின்றன. இவை வெயிலில் காய்ந்து இன்னும் சில நாட்களில் வெடித்து காற்றில் பஞ்சுகள் பறக்கும் நிலை உள்ளது. இது வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும். எனவே காய்த்து தொங்கும் காய்களை முன்கூட்டியே பறிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.